தொடர்புக்கு

திருக்கோவில் முகவரி

4/11/1, வார்டு எண் 5 மாகாளியம்மன் கோவில் வீதி, மீனாட்சிபுரம் (அஞ்சல்), ஒத்தக்கால்மண்டபம் வழி, கோவை - 641 032. தமிழ்நாடு. இந்தியா.

தொடர்பு எண்

+91 7299099669

மின்னஞ்சல்

magudamarakkattalai @gmail.com

தொடர்பு விவரங்கள்

மகுடம் அறக்கட்டளை தொடர்பான தங்களின் சந்தேகங்கள் அல்லது ஆலோசனைகளைப் பகிர எங்களை அணுகலாம்

    மகுடம் அறக்கட்டளைதரிசன வழிகாட்டி

    மகுடம் அறக்கட்டளை  முகவரி:

    4/11/1, வார்டு எண் 5 மாகாளியம்மன் கோவில் வீதி, மீனாட்சிபுரம் (அஞ்சல்), ஒத்தக்கால்மண்டபம் வழி, கோவை – 641 032. தமிழ்நாடு. இந்தியா.


    முக்கிய நகரங்களிலிருந்து சாலை வழிப்பயணம்:
    நகரங்கள்வழித்தடம்தூரம் & நேரம்
    கோயம்புத்தூர் 
    • கோயம்புத்தூர் நகர மையம் → போத்தனூர் → செட்டிப்பாளையம் → ஒத்தக்கால்மண்டபம் → மீனாட்சிபுரம்.
    •  
    • தூரம்: சுமார் 18–22 கி.மீ.
    • பயண நேரம்: 35–45 நிமிடங்கள்.
    சென்னைசென்னை → வேலூர் → கிருஷ்ணகிரி → தர்மபுரி → சேலம் → ஈரோடு → அவிநாசி → கோயம்புத்தூர் → ஒத்தக்கால்மண்டபம் → மீனாட்சிபுரம்.

    ரயில்

    சென்னை சென்ட்ரல் / எழும்பூர் → கோயம்புத்தூர் ஜங்ஷன்.

    அங்கிருந்து டாக்ஸி அல்லது பேருந்து மூலம் ஒத்தக்கால்மண்டபம் வழியாக மகுடம் அறக்கட்டளையை அடையலாம்.

     

    • தூரம்: சுமார் 510 கி.மீ.
    • பயண நேரம்: 8½–10 மணி நேரம்.
    பெங்களூர்

    பெங்களூர் → ஹோசூர் → கிருஷ்ணகிரி → தர்மபுரி → சேலம் → அவிநாசி → கோயம்புத்தூர் → ஒத்தக்கால்மண்டபம் → மீனாட்சிபுரம்.

    •  
    • தூரம்: சுமார் 370 கி.மீ.
    • பயண நேரம்: 6½–7½ மணி நேரம்.
    கன்னியாகுமரிகன்னியாகுமரி → நாகர்கோவில் → திருநெல்வேலி → மதுரை → திண்டுக்கல் → பழனி → உடுமலைப்பேட்டை → கோயம்புத்தூர் → ஒத்தக்கால்மண்டபம் → மீனாட்சிபுரம்.
    • தூரம்: சுமார் 500 கி.மீ.
    • பயண நேரம்: 8–9 மணி நேரம்.
    மைசூர்மைசூர் → நஞ்சன்கூடு → குண்டல்பேட்டை → சத்தியமங்கலம் → கோயம்புத்தூர் → ஒத்தக்கால்மண்டபம் → மீனாட்சிபுரம்.
    • தூரம்: சுமார் 250 கி.மீ.
    • பயண நேரம்: 5–6 மணி நேரம்.
    திருவனந்தபுரம்திருவனந்தபுரம் → கொல்லம் → ஆலப்புழா → எர்ணாகுளம் → பாலக்காடு → கோயம்புத்தூர் → ஒத்தக்கால்மண்டபம் → மீனாட்சிபுரம்.
    • தூரம்: சுமார் 410 கி.மீ.
    • பயண நேரம்: 7–8 மணி நேரம்.
    பாலக்காடுபாலக்காடு → வாளையாறு → மதுக்கரை → கோயம்புத்தூர் → ஒத்தக்கால்மண்டபம் → மீனாட்சிபுரம்.
    • தூரம்: சுமார் 70 கி.மீ.
    • பயண நேரம்: 1½ மணி நேரம்.

    ரயில் மற்றும் விமான போக்குவரத்து:

    கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம்
    மகுடம் அறக்கட்டளையிலிருந்து சுமார் 12–15 கி.மீ.
    பயண நேரம்: 20–30 நிமிடங்கள்.

    அருகிலுள்ள ரயில் நிலையங்கள்:

    கோயம்புத்தூர் ஜங்ஷன்
    சுமார் 16–18 கி.மீ.

    போத்தனூர் ஜங்ஷன்
    சுமார் 10–12 கி.மீ.

    .


    உள்ளூர் போக்குவரத்து விவரம்:

    பேருந்து:

    • உக்கடம் பேருந்து நிலையம்
    • காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம்
    • ஒத்தக்கால்மண்டபம் பேருந்து நிறுத்தம்

    அங்கிருந்து ஆட்டோ அல்லது டாக்ஸி மூலம் சில நிமிடங்களில் மகுடம் அறக்கட்டளையை அடையலாம்.


     

    Logo

    அருள்மிகு கரும்மலையான் பத்ரகாளியம்மன், சோலையப்பன், சங்கிலி கருப்பன், காலபைரவர், வேட்டைக்கருப்பு, ஆதிசிவன், ஆசீர்வாத விநாயகர் திருக்கோவில்

    4/11/1, வார்டு எண் 5 மாகாளியம்மன் கோவில் வீதி, மீனாட்சிபுரம் (அஞ்சல்), ஒத்தக்கால்மண்டபம் வழி, கோவை - 641 032. தமிழ்நாடு. இந்தியா.
    +91 7299099669
    magudamarakkattalai@gmail.com